1490
மேற்கு வங்கத்தில் இறுதிக்கட்டமாக 35 தொகுதிகளுக்கு நடைபெற்ற வாக்குப்பதிவில் 76 விழுக்காட்டுக்கு மேல் வாக்குகள் பதிவாகியுள்ளன. இன்று எட்டாம் மற்றும் இறுதிக்கட்டமாக 4 மாவட்டங்களில் உள்ள 35 தொகுதிகளுக...